Wednesday, January 13, 2010


அனைத்து சிற்பியின் உறவுகளுக்கும் ....! ,
தமிழர் திருநாளாம் தைத் திருநாள் வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டு ஒரு நற்செய்தி கொண்டு வருகிறது சிற்பி இன்று முதல் புதிய மெருகுடன் உங்களை காண வரும் சிற்பி உங்களுக்கு பயனுள்ள பல தளங்களை பார்வையிடக் கூடிய முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது

தொலைக்காட்சி மற்றும் சினிமா ரசிகர்களுக்காக தினமும் நிகழ்ச்சிகள் நிகழ்நிலைப்படுத்தலும் இடம்பெறுவதோடு , உங்கள் கவிதை மற்றும் இதர ஆக்கங்களை நீங்களே பதிவேற்றம் செய்கின்ற வாய்ப்பையும் ஓரிரு தினங்களில் எதிர்பாருங்கள்

தொடர்ந்தும் உங்கள் அமோக ஆதரவை எதிர்பார்க்கும்
நிர்வாக குழு - சிற்பி

0 comments:

Post a Comment